Showing posts with label விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நாகப்பட்டினம் விசர்ஜனம். Show all posts
Showing posts with label விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நாகப்பட்டினம் விசர்ஜனம். Show all posts

Thursday, September 20, 2012

விஸ்வரூப விநாயகர் 2012 - 1


நாகையில் நேற்று சிறப்பாக நடைபெற்ற விஸ்வரூப விநாயகர் (முப்பத்து ரெண்டு அடி )ஊர்வலம் இந்த வருடம் கூடுதல் விமரிசையாக இருந்தது; மேலும் 52 இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அடுத்த வாரம் நாகப்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட இருக்கிறது
 கேரளா புகழ் கலைகளின் சங்கமம் நாகையில் இந்த வருடம் ..
விசர்ஜன விநாயகர்
உற்சவ மூர்த்தி  விநாயகர்
தெருவெங்கும் சிறார்களின் தனிப்பிள்ளையார் ஊர்வலங்கள் பட்டாசு பிரசாதம் சகிதமாய்
அங்கு நடைபெற்ற ஐம்பதுக்கு மேற்பட்ட நடனங்களில் அதிகம் கவனம் பெறாத காட்டுவாசி