நாகையில் நேற்று சிறப்பாக நடைபெற்ற விஸ்வரூப விநாயகர் (முப்பத்து
ரெண்டு அடி )ஊர்வலம் இந்த வருடம் கூடுதல் விமரிசையாக இருந்தது; மேலும் 52
இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அடுத்த வாரம்
நாகப்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட இருக்கிறது
கேரளா புகழ் கலைகளின் சங்கமம் நாகையில் இந்த வருடம் ..